Home jaffna news யாழ்.மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவானது

யாழ்.மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவானது

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த புத்துார் பகுதியை சேர்ந்த 62 வயதான ஆண் ஒருவரும், கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவரும்

உயிரிழந்தள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  போ ரி ல் கணவனை இ ழந் து நின்ற போதும் தமது சிறந்த ஆற்றலினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்கும் தமிழ்ப் பெண்மணி!!
Previous articleஎண்ணிக்கை எகிறுகிறது: இன்று 171 மரணங்கள்
Next articleயாழ்.வல்வெட்டித்துறையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்றுள்ளதாக 3 நாட்கள் நிறைவில் பீ.சி.ஆர் அறிக்கை