Home Local news எண்ணிக்கை எகிறுகிறது: இன்று 171 மரணங்கள்

எண்ணிக்கை எகிறுகிறது: இன்று 171 மரணங்கள்

கொரோனா தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததிலிருந்து, இலங்கையில் அதிக பட்ச மரணங்கள் இன்று பதிவானது.

நேற்று- ஓகஸ்ட் 16 ஆம் திகதி 171 வைரஸ் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியது.

மரணித்தவர்களில் 102 ஆண்களும் 69 பெண்களும் அடங்குவர்.

மரணித்தவர்களில் 30 வயதிற்குட்பட்ட இரண்டு ஆண்கள் அடங்குவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 35 பேர்- 23 ஆண்கள் மற்றும் 12 பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

மேலும், 134 பேர்- 77 ஆண்கள் மற்றும் 57 பெண்கள், 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ் பருத்தித்துறையில் ஒருவரின் உயிரை பறித்தது கொரோனா
Previous articleவல்வெட்டித்துறையில் மதுபோதை மச்சான் செய்த கொலை: நடந்தது என்ன?
Next articleயாழ்.மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவானது