Home CRIME NEWS மன்னாரில் வீடு புகுந்து தாக்கியவர் கைது

மன்னாரில் வீடு புகுந்து தாக்கியவர் கைது

மன்னார் பேசாலை பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி விட்டு காரில் தப்பிச் சென்ற ஒருவரை பொலசார் கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள் மற்றும் வாளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னாரைச் சேர்ந்த 34 வயதுடையவர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மன்னாரில் ஆறு கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது தாக்குதல்!
Previous article10 வயது சிறுமியை பலதடவை துஷ்பிரயோகம்: 60 வயதான கொரோனா மாமா கைது
Next articleமன்னாரில் மேலுமொரு கொரோனா மரணம்