Home Health news அதிகமாக உப்பு உட்கொள்வதால் தொற்று நோய் பரவும் ஆபத்து; அதிர்ச்சித் தகவல்!

அதிகமாக உப்பு உட்கொள்வதால் தொற்று நோய் பரவும் ஆபத்து; அதிர்ச்சித் தகவல்!

அதிகளவான உப்பு உட்கொள்ளல் தொற்று நோய்கள் பரவுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்றும் இலங்கையில் உள்ள மக்கள் அதிகளவு உப்பை உட்கொள்வதைப் பழக்கமாகக் கொண்டுள்ளதாக  கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என்றும் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவின் விசேட நிபுணர் டொக்டர் ரேணுகா ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அன்றாட வீட்டு உணவுகளில் உப்பை கலக்கும் போது  குறைவான உப்பைப் பயன்படுத்துவது  மிகவும் நல்ல ஆரோக்கியப் பழக்கம் என்று குறிப்பிட்டார்.

சோறு சமைக்கும்போது ஒரு சிட்டிகை உப்பைச் சேர்ப்பது தேவையற்றது என்றும், கருவாட்டிலுள்ள அதிகப்படியான உப்பை தேங்காய் நீரில் அரை மணி நேரம் ஊறவைப்பதன் மூலம் அகற்றலாம் என்றும் தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் ஒவ்வொரு விதமாக செயற்படும முல்லைத்தீவு பொலிஸார்
Previous articleநாட்டில் மேலும் 171 பேர் கொரோனாவுக்கு பலி!
Next articleஇன்னும் நாம் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்போம்? மரணத்தை கணிக்கும் கடிகாரம்!