Home Local news கடற்கரையில் கூடுவதை தடுக்கவே இரவில் ஊரடங்கு; அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

கடற்கரையில் கூடுவதை தடுக்கவே இரவில் ஊரடங்கு; அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்கும் வகையிலேயே இரவு நேரங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக புதிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

“அதிகபட்சமாக எங்களால் இதையே செய்ய முடியும். இதற்கு மேலதிகமாக எதையாவது செய்ய நினைத்தால், நினைத்துப் பார்க்க முடியாத நிலைக்கு நாடு தள்ளப்படும்.“ எனவும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான நிரந்த தீர்வுகள் எதுவும் இல்லை எனவும், நாடு முழுவதையும் முடக்கினால் சுயதொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இரத்தினபுரி நகரம் 15 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.
Previous articleபோதைப்பொருள்…..உல்லாசம்… மீராவுக்கு உதவியதால் சிக்கிய பிரபல தோழி….!
Next articleதுப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் தென்னிலங்கையில் பரபரப்பு!