Home cinema news போதைப்பொருள்…..உல்லாசம்… மீராவுக்கு உதவியதால் சிக்கிய பிரபல தோழி….!

போதைப்பொருள்…..உல்லாசம்… மீராவுக்கு உதவியதால் சிக்கிய பிரபல தோழி….!

பட்டியலினத்தவரை இழிவாக பேசியதால் மீரா மிதுன் மீது, 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ள நிலையில், குண்டார்ஸ் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மீராவுக்கு பின்னணியில் இருந்தே பல செயல்களுக்கும் உதவிய அவரது தோழியும், சிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஆபாச பேச்சில் போலீசுக்கே சவால் விட்ட சூப்பர் மாடல் மீரா மிதுன், தனது ஆண் நண்பருடன் தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  நாளை மாலை வெளியாகிறது மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர்..
Previous articleபிகினி உடையில் கீர்த்தி பாண்டியன்!
Next articleகடற்கரையில் கூடுவதை தடுக்கவே இரவில் ஊரடங்கு; அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.