Home Local news மின்சார ஒழுக்கினால் கடை எரிந்து நாசம்; யாழில் சம்பவம்.

மின்சார ஒழுக்கினால் கடை எரிந்து நாசம்; யாழில் சம்பவம்.

யாழ். கே.கே.எஸ் வீதிக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகக் கடை முழுவதும் எரிந்து சேதம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடையில் வேலை செய்தவர்கள் மதிய உணவிற்காகச் சென்றுவிட்டுத் திரும்பி வந்து பார்த்தபோது மின்சாரத்தினால் கடை எரிந்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதில் ரூபா 20 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ். மாவட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Gallery Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  நாட்டை முடக்கவே மாட்டேன்; ஜனாதிபதி கடுமையான அறிவிப்பு!
Previous articleஎழுவர் விடுதலையில் யாரும் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம்.
Next articleவவுனியாவில் மேலும் 101 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!