Home Local news இலங்கைக்கு பாரிய தொகையை கடனாக வழங்கும் சீனா!

இலங்கைக்கு பாரிய தொகையை கடனாக வழங்கும் சீனா!

சீனாவிடமிருந்து 61.5 பில்லியன் கடன் பெறுவதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில்  இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கடன் வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.

கோவிட் -19 ஒழிப்பு பணிகள், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  ஜோதிடரின் பேச்சைக் கேட்டு 23 வயது மகளை கடத்திச் சென்று கருக்கலைப்பு செய்த தாய்
Previous articleசுய ஆட்சிக்கு தயாராகும்  முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!
Next articleஅரசாங்கத்தின் அதிமேதாவித்தனமே இந்த நிலைக்கு காரணம்; விஜித ஹேரத்.