Home Local news வங்கி ஊழியர்களுக்கும், அரச ஊழியர்களுக்கும் இனிப்பான செய்தி!

வங்கி ஊழியர்களுக்கும், அரச ஊழியர்களுக்கும் இனிப்பான செய்தி!

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, ​2022 ஆம் ஆண்டு வங்கி விடுமுறை நாட்களை அதிகரித்தார். அதன்படி, மேலும் மூன்று நாள்கள் வங்கி விடுமுறை நாட்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கான வர்த்தமானி அறிவித்தல், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியானது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  ஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
Previous articleஅதிரடிப்படையினரால் அழிக்கப்பட்ட 6 ஏக்கர் கஞ்சாசேனை!
Next articleசீனப்பெண் இலங்கையில் கொரோனாவுக்கு மரணம்