Home Local news அதிரடிப்படையினரால் அழிக்கப்பட்ட 6 ஏக்கர் கஞ்சாசேனை!

அதிரடிப்படையினரால் அழிக்கப்பட்ட 6 ஏக்கர் கஞ்சாசேனை!

பொத்துவில் பொலிஸ்  பிரிவில்  அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கண்டபிடிக்கப்பட்ட கஞ்சா செடிகள் விசேட அதிரடிப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சந்தேக நபரை கைது செய்வதற்காக பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும்பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பொய் உரைத்த சச்சி!! சூலம் அகற்றப்பட்டது உறுதியானது!!
Previous articleஜனாதிபதியுடன் கலந்துரையாடிய ரணில்; நாட்டை காப்பாற்றுமாறும் கோரிக்கை!
Next articleவங்கி ஊழியர்களுக்கும், அரச ஊழியர்களுக்கும் இனிப்பான செய்தி!