Home world news ஒரேயொரு கோவிட் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதால் முழுமையாக முடக்கப்படும் நாடு

ஒரேயொரு கோவிட் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதால் முழுமையாக முடக்கப்படும் நாடு

நியுஸிலாந்து நாட்டின் மிக பெரிய நகரமான ஓக்லண்ட நகரில் இன்று கொவிட் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த கட்டுப்பாடுகள் அந்நாட்டு பிரதமர் ஜசின்டா ஆர்டனினால் விதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தொற்றாளர் கண்டறியப்பட்ட ஓக்லண்ட நகர் ஒருவார காலத்திற்கும் ஏனைய பகுதிகள் 3 நாட்களுக்கும் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  நியூசிலாந்தில் இலங்கையர் செய்த கீழ்த்தரமான செயல்!
Previous articleவிபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு வயிற்றில் சத்திரசிகிச்சை; வெளியாகியுள்ள அதிர்ச்சி வீடியோ!
Next articleஉங்கள் Smartphone-ல் இந்த 8 Apps இருந்தால் உடனே நீக்கிவிடுங்கள்! கூகுள் எச்சரிக்கை