Home Uncategorized டெல்டாவின் புதிய மூன்று பிறழ்வுகள் கண்டுபிடிப்பு

டெல்டாவின் புதிய மூன்று பிறழ்வுகள் கண்டுபிடிப்பு

நாட்டில் பரவிகொண்டிருக்கும் டெல்டாவின் புதிய பிறழ்வுகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த இராஜாங்க அமை்சர் சன்ன ஜயசுமன, விசேட வைத்திய நிபுணர்கள் அவற்றை அடையாளம் கண்டுள்ளனர் என்றார்.

SA222-v, SA 701-S மற்றும் SA 1078-S ஆகிய டெல்டா வைரஸின் பிறழ்வுள் இவ்வாறு கொ​ரோனா திரிபின் S மரபணு குறியீட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். இதன்போதே, மேற்கண்ட  தகவல்களை அவர் தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வருங்கால மனைவியிடம் எக்குத்தப்பா சிக்கிய பிரபல நடிகர் சிரஞ்சீவி.
Previous articleபலாத்காரமாக தடுப்பூசி ஏற்றப்படுகிறது; தேரர் முறைப்பாடு.
Next article500 கட்டில்கள் 1000 கொவிட் நோயாளிகள்; கதிகலங்கிடும் கல்முனை!