Home cinema news சின்னத்திரையில் நமீதா!

சின்னத்திரையில் நமீதா!

நடிகை நமீதா  ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகின்றார்.

நடிகை நமீதா 2004இல் ‘எங்கள் அண்ணா’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவரது உடல் பருமன் கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்த நமீதா, கடந்த 2017ஆம் ஆண்டு வீரேந்திராவ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

Not everyone can make Baahubali or 2.0, says Namitha on small budget  movies- The New Indian Express

தற்போது நமீதாவின் கைவசம் ‘பவ் பவ்’ என்கிற திரைப்படம் மட்டுமே உள்ளது. இதுதவிர, வேறு பட வாய்ப்புகள் இல்லாததால், நடிகை நமீதா சீரியலில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

மேலும், புதுப்புது அர்த்தங்கள் என்ற தொலைக்காட்சித் தொடரில்  நடித்து வரும் நமீதா, முழுமையாக நடிக்க உள்ளாரா அல்லது கெளரவ வேடமா என்பது விரைவில் தெரிய வரும்.

Pin on South Indian Celebrities

Namitha Unseen HD Hot Walk Fashion Show Gallery - Gethu Cinema

Namitha Photos [HD]: Latest Images, Pictures, Stills of Namitha - FilmiBeat

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பெண்ணிடம் பாரிய மோசடியில் ஈடுபட்ட போலிச் சாமியாரை பிடித்த பொலிஸார்!
Previous articleபண்டாரவளை நகரமும் மூடப்படுகிறது.
Next articleபலாத்காரமாக தடுப்பூசி ஏற்றப்படுகிறது; தேரர் முறைப்பாடு.