Home Local news இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசனின் அளவு போதாது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசனின் அளவு போதாது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசனின் அளவு எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது என விஷேட வைத்திய ஆனந்த விஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

அத தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இரவு வரையில் அவசர சிகிச்சை பிரிவுகளில் கொவிட் தொற்றாளர்கள் 188 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நோயாளர்களுக்காக ஒரு நாளைக்கு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  திருநெல்வேலி வர்த்தகர்கள், பணியாளர்கள் 11 பேர் உள்பட வடக்கில் 14 பேருக்கு கொரோனா
Previous articleயாழ். பருத்தித்துறையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது.
Next articleதிருகோணமலை நகரப் பகுதிகளிலும் வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம்!