Home Local news இரத்தினபுரி நகரம் 15 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி நகரம் 15 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கும் வரும் வகையில் இரத்தினபுரி நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 15 நாட்களுக்கு அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இரத்தினபுரி நகரிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் கோவிட் தொற்றாளர்கள் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  முன்னாள் உயர் அதிகாரிகள் இருவருக்கு இன்று பிணை
Previous articleகுடும்பத் தகராறு கத்திக் குத்தில் முடிந்தது; இளம் தந்தை பலி.
Next articleகிரிபத்கொடையில் பாரிய தீ; 12 பேரை மீட்க கடும் முயற்சி.