Home Local news நேற்றைய கொவிட் மரணங்கள் 167; இதுவரை 6263.

நேற்றைய கொவிட் மரணங்கள் 167; இதுவரை 6263.

நாட்டில் நேற்று மேலும் 167 கோவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,263 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இன்று (16) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

குறித்த உத்தரவு இன்று முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த தீர்மானம் தாக்கம் செலுத்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இலங்கையில் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்கள் கோவிட் தொற்றுக்கு பலி!
Previous articleஉங்க கணவர் உங்கள விவாகரத்து பண்ணிட்டு போகும்போது… நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
Next articleஒட்சிசனை எடுக்க இந்தியாவை நோக்கி விரையும் கப்பல்