Home Local news வெள்ளிவரை மூடப்படுகிறது தொழில் திணைக்களம்;

வெள்ளிவரை மூடப்படுகிறது தொழில் திணைக்களம்;

தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உட்பட அனைத்து மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களில் உள்ள அனைத்து ஊழியர் சேமலாப நிதி உதவி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது வெள்ளிக்கிழமை (20) வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நிதி செலுத்தும் கிளைகளின் பல அதிகாரிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையளர் நாயகம் பிரபத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பாலியல் இலஞ்சம் பெற்ற தமிழ் பிரதேச செயலாளர் கையும் களவுமாக சிக்கினார்!
Previous article5 மொழிகளில் வெளியாகும் லெஜண்ட் சரவணனின் படம்: ஊர்வசி ரவ்துலா!
Next articleசிறுநீரக நோயாளிகளுக்கு முக்கிய அறிவித்தல்!