Home cinema news 5 மொழிகளில் வெளியாகும் லெஜண்ட் சரவணனின் படம்: ஊர்வசி ரவ்துலா!

5 மொழிகளில் வெளியாகும் லெஜண்ட் சரவணனின் படம்: ஊர்வசி ரவ்துலா!

தமிழ் திரையுலகில் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படம், 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக  நடிகை ஊர்வசி ரவ்துலா தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் லெஜண்ட் சரவணன், தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். இப்படத்தில் யோகிபாபு, ரோபோ ஷங்கர், மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

Legend Saravanan shoots for a dance sequence for his debut film Tamil Movie, Music Reviews and News

இந்த படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் நடிகை ஊர்வசி ரவ்துலா. அதன்படி சென்னையில் நடைபெற்று வந்த இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக பதிவிட்டுள்ள அவர், படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Stills from Saravanan and Urvashi Rautela's movie shoot go viral | The News Minute

Saravanan Arul (Legend Saravana Stores) Wiki, Biography, Age, Movies, Ad Videos, Images - News Bugz

Image

Image

Image

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  ரசிகர்களை ஈர்த்த லொஸ்லியாவின் நடன காணொளி!
Previous articleமீனவ கிராமங்களை அபிவிருத்தி செய்யுமாறு பிரதமர் ஆலோசனை;
Next articleவெள்ளிவரை மூடப்படுகிறது தொழில் திணைக்களம்;