Home Local news பண்டாரவளை, பதுளை நகரங்களின் கடைகளுக்கு பூட்டு!

பண்டாரவளை, பதுளை நகரங்களின் கடைகளுக்கு பூட்டு!

கோவிட் தொற்று பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பண்டாரவளை,பதுளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் நிறுவனங்களை ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய வர்த்தகர்கள சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்றிரவு 10 மணிமுதல் எதிர்வரும் 23 ஆம்திகதிவரை இவ்வாறு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், பதுளையிலுள்ள அனைத்துக் கடைகளையும் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை கோவிட் அபாய நிலை காரணமாக மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  ஜெனீவாவிற்கான நாடகமே கிளிநொச்சி இரகசிய OMP
Previous articleஅபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இலங்கை!
Next articleபதவி மாற்றத்தால் கண்கலங்கிய பவித்திரா!