Home Local news அனைத்து தொழுகைகளையும் நிறுத்த தீர்மானம்!

அனைத்து தொழுகைகளையும் நிறுத்த தீர்மானம்!

மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை பள்ளிவாசல்களில் நடத்தப்படும் அனைத்து தொழுகைகளையும் நிறுத்த தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் சமயம் மற்றும் கலாசார விவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐந்து வேளை ஜமாத் தொழுகை உட்பட அனைத்து தொழுகைகளையும் நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜூம்மா மற்றும் ஜனாஸா தொழுகைகள், குர் ஆன்,நிக்கா மஜ்லிஸ் என அனைத்து சபை நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன.

பள்ளிவாசல்களுக்கு தனிப்பட்ட தொழுகையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூடிய அளவாக 25 பேர் மாத்திரமே பள்ளிவாசல்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பெண் சுகாதார அதிகாரிகளின் இன்றைய நிலை: மனதை உருக்கும் புகைப்படங்கள்
Previous articleவீதிக்கு இறங்கிய அப்ப கடைக்காரரால் பரபரப்பு!
Next articleஅபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இலங்கை!