Home Local news நாட்டை முடக்குமாறு தொடர்ந்தும் வலியுறுத்துகிறோம்;

நாட்டை முடக்குமாறு தொடர்ந்தும் வலியுறுத்துகிறோம்;

இலங்கை மருத்துவ சங்கம், கடந்த புதன்கிழமை (11) ஜனாதிபதியிடம் எழுத்துப்பூர்வமாக கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுமையாக முடக்கப்பட வேண்டும் என்று அறிவித்ததாக, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டொக்டர் பத்மா குணரத்ன  தெரிவித்தார்.

இலங்கை மருத்துவர் சங்கம் என்ற வகையில், இது தொடர்பில் எப்போதும் ஜனாதிபதி, சுகாதார அமைச்சர், சுகாதார செயலாளர் மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு தொடர்ந்து வலியுறுத்துவதாகவும்,  பத்மா குணரத்ன கூறினார்.

கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கள்ள மண் விவகாரம்!! யாழில் வாள்வெட்டு; இளைஞன் காயம்!
Previous articleமூச்சு விட முடியாமல் திணறும் நோயாளிகள்! எங்கு பார்த்தாலும் அழுகுரல்கள்;
Next articleதலைகீழாகப் புரண்ட கார்.