Home Local news 4 அமைச்சுப் பதவிகளில் சற்று நேரத்தில் அதிரடி மாற்றம்!

4 அமைச்சுப் பதவிகளில் சற்று நேரத்தில் அதிரடி மாற்றம்!

நான்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் துறைகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் சற்று நேரத்தில் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில், தினேஷ் குணவர்தன கல்வியமைச்சராகவும் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், டளஸ் அழகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும்,  கெஹெலிய ரம்புக்வெல்ல மின்சக்தி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தபால்நிலைய உத்தியோகத்தர் கொரோனா தொற்றினால் பலி
Previous articleநடிகை கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களால் எகிறும் லைக்குகள்!
Next articleவிசமிகளால் படகுகள் தீக்கிரை; திருகோணமலை – கும்புறுப்பிட்டியில் சம்பவம்.