Home cinema news நடிகை கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களால் எகிறும் லைக்குகள்!

நடிகை கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களால் எகிறும் லைக்குகள்!

நடிகை கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களுக்கு சமூக வலைத்தளத்தில் லைக்குகள் குவிந்து வருகின்றது.

பொலிவூட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் நடித்து இருக்கிறார். ஏ.எல்.விஜய் இயக்கி இருக்கும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

Image

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை பதிவு செய்து வரும் கங்கனா, தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டு கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பதிவு செய்திருக்கிறார். மெல்லிய மேலாடை அணிந்து அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு 10 லட்சத்திற்கு மேலான லைக்குகளை ரசிகர்கள் அள்ளி குவித்துள்ளனர். மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Image

Image

Image

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  25 முறை பல ஆண்களுடன் ஓட்டம் பிடித்த மனைவி! காத்திருக்கும் கணவன்.
Previous articleபுதையல் தோண்டிய 6 பேர் கைது!
Next article4 அமைச்சுப் பதவிகளில் சற்று நேரத்தில் அதிரடி மாற்றம்!