Home Local news 3,435 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகினர்!

3,435 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகினர்!

நாட்டில் மேலும் 859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 354,968 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றையதினம் 2,576 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று  3,435 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,387 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 309,732  பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 39,301 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, மேலும் 161 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 6,096 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இளம் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
Previous articleகொவிட் தொற்றுடன் நடமாடிய நபரால் பரபரப்பு; மட்டக்களப்பில் சம்பவம்.
Next articleநாட்டில் இதுவரை 2,800 கர்ப்பிணிகளுக்கு கோவிட் தொற்று! 21 பேர் மரணம்.