Home Local news கொவிட் மரணங்கள் 161; இதுவரையிலான மரணங்களின் எண்ணிக்கை 6096.

கொவிட் மரணங்கள் 161; இதுவரையிலான மரணங்களின் எண்ணிக்கை 6096.

நாட்டில் நேற்று மேலும் 161 கோவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,096 ஆக உயர்வடைந்துள்ளது.

அதன்படி, நாட்டின் கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை இன்று 6,000 ஐ கடந்துள்ளது.

Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி ! 6 பேருக்கு தொற்று
Previous articleநிதி அமைச்சரிடம் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்!
Next articleநாளை(16) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்!