Home Local news வெவ்வாய் முதல் முதல் திருமணங்களுக்குத் தடை! அமுலாகும் மேலும் சில கட்டுப்பாடுகள்.

வெவ்வாய் முதல் முதல் திருமணங்களுக்குத் தடை! அமுலாகும் மேலும் சில கட்டுப்பாடுகள்.

இன்று நள்ளிரவு முதல் வீடுகளிலோ அல்லது ஹோட்டல்களிலோ எவ்வித நிகழ்வுகளையும் நடத்த முடியாது என்றும் உணவகங்களில் 50 சதவீதமானோர் மட்டும் அமர்ந்து உணவுண்ண முடியும் என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை அனைத்து திருமண நிகழ்வுகளும்  இரத்து செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  நடுவீதியில் அடித்து விழுத்திய இளைஞன்; பேருந்து ஏறிச் சென்றது; பார்த்து விட்டு போன பொலிசார்: பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!
Previous articleஅரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்!
Next article12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி!