Home கிளிநொச்சி செய்திகள் கிளிநொச்சியில் மேலும் 43 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

கிளிநொச்சியில் மேலும் 43 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

கிளிநொச்சி நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 43 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்கு 196 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் அண்மைய நாட்களாக பெருமளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வெளியில் பெயர் பலகை கூட இல்லை: கிளிநொச்சியில் இரகசியமாக திறக்கபட்டது காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்!
Previous articleநாளாந்தம் கொவிட் தொற்றுக்குள்ளாவோர் 3000 பேர் அல்ல; 30000 பேர்!
Next articleவீடுகளில் 11000 கொவிட் தொற்றாளர்கள்; தொலைபேசியூடாக கண்காணிப்பு!