Home Local news பருத்தித்துறையில் இன்று 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!

பருத்தித்துறையில் இன்று 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!

யாழ்.பருத்தித்துறை – பழவத்தைப் பகுதியில் இன்று 5 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரப் பிரிவு தகவல்கள் தெரிவித்தன.

குறித்த கிராமத்தில் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று அறிகுறிகளுடன் சிலர் காணப்பட்ட நிலையில் கிராம மக்கள் சுகாதாரப் பிரிவுக்குத் தகவல் வழங்கியிருந்தனர்.

இதனடிப்படையில் இன்று காலை சுகாதாரப் பிரிவினர் அன்டிஜன் பரிசோதனை நடத்தியிருந்தனர்.

இதன்போது 5 பேருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரப்பிரிவுத் தகவல்கள் தெரிவித்தன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சாருகாவின் இழப்பிற்காக சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் அனுதாபங்கள்;
Previous articleஅனைத்து விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு!
Next articleயாழ். தென்மராட்சியில் 18 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!