Home Local news நாட்டில் தினமும் 250க்கு மேற்பட்ட கொவிட் மரணங்கள்; வெளியானது அதிர்ச்சித் தகவல்!

நாட்டில் தினமும் 250க்கு மேற்பட்ட கொவிட் மரணங்கள்; வெளியானது அதிர்ச்சித் தகவல்!

நாட்டின் தற்போதைய நிலைமையில் தினமும் இடம்பெறும் கோவிட் மரணங்கள் 250ஐ கடந்து சென்றிருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

தினமும் 5000ற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் கிடைத்திருப்பதாக அச்சங்கத்தின் உதவிச் செயலாளரான மருத்துவர் நவின் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கையானது, வரும் வாரங்களில் இரட்டிப்பாகலாம் என அவர் எதிர்வும் கூறியுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கோவிட் தடுப்பூசி!! இலங்கையில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
Previous articleமட்டக்களப்பு மாவட்டத்தில் 220 கோவிட் தொற்றாளர்கள்!
Next articleகொரோனா தொற்றால்160 பேர் மரணம்; இதுவரை 5935 பேர் உயிரிழப்பு!