Home jaffna news யாழில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

யாழில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பால்பண்ணை பகுதியில் புதிய கட்டடம் ஒன்றில் மின்னிணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த 17 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (13) அதிகாலை இடம்பெற்றது.

குருநகர் பகுதியை சேர்ந்த கோபு விஜித் (17) என்பவரே உயிரிழந்தவராவார்.

தனியார் கட்டட ஒப்பந்த காரர் ஒருவரின் கீழ் அந்த சிறுவன் வேலையில் ஈடுபட்டிருந்த போது இந்த அனர்த்தம் நடந்தது.

புதிய கட்டடத்தில் மின் இணைப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாகவும், 17 வயதான சிறுவனை ஆபத்தான வேலைகளில் அமர்த்தியமை தொடர்பாகவும் பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சர்வதேச மட்டத்தில் பிரபலமடைந்த இலங்கையின் கார்ட்போர்ட் சவப்பெட்டி!
Previous article2,000 ரூபாவிற்கு சினோபார்ம் தடுப்பூசி விற்பனை செய்த வைத்தியசாலை ஊழியர் கைது!
Next articleமட்டக்களப்பு வாகரை ஊரியன் கட்டு பேச்சியம்மன் ஆலயத்தில் தீ மிதிப்பு!! 30 பேருக்கு கொரோனா