Home Local news 2,000 ரூபாவிற்கு சினோபார்ம் தடுப்பூசி விற்பனை செய்த வைத்தியசாலை ஊழியர் கைது!

2,000 ரூபாவிற்கு சினோபார்ம் தடுப்பூசி விற்பனை செய்த வைத்தியசாலை ஊழியர் கைது!

சினோபாரம் தடுப்பூசியை 2,000 ரூபாவிற்கு விற்பனை செய்த வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ, லுனாவ மாவட்ட வைத்தியசாலையின் சிற்றூழியரே கைதாகியுள்ளார்.

தடுப்பூசிகளை அவர் விற்பதாக கிடைத்த தகவலையடுத்து, வைத்தியசாலை நிர்வாகத்தால் அவர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவர் வைத்தியசாலையில் சிலரிற்கு 2,000 ரூபாவிற்கு தடுப்பூசி செலுத்தியது தெரிய வந்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கொவிட் தொற்றுக்குள்ளான 212பேர் உயிரிழப்பு; இதுவரை 8583.
Previous articleவேலைக்கு சென்ற இடத்தில் காதல்.. கர்ப்பமான யாழ் யுவதியை ஏமாற்றி அழைத்துச் சென்று கொலை… 6 மாத குழந்தையை கோயில் வாசலில் வீச திட்டம்; காட்டிக்கொடுத்த தொலைபேசி: திகில் தகவல்கள்!
Next articleயாழில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி