Home Local news இறுதிப் போரில் காணாமல் போனவர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

இறுதிப் போரில் காணாமல் போனவர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

இலங்கையில் போரின் போது காணாமல்போனதாக கூறப்படுவோரில் பலர் வேறு பெயர்களில் வெளிநாடுகளில் வசிக்கின்றனர் என  தகவல்கள் கிடைத்துள்ளன என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட போரின்போது அவர்கள் முறையற்ற வழிகளின் ஊடாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என்று ‘த ஐலன்ட்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வவுனியாவில் கொரோனா சடலங்கள் தகனம்; மக்கள் அசௌகரியம்!
Previous article100 மெற்றிக் தொன் ஒட்சிசனை இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்ய தீர்மானம்..!
Next article50 சதவீத கட்டில்களை கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்குமாறு உத்தரவு!