Home Local news 100 மெற்றிக் தொன் ஒட்சிசனை இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்ய தீர்மானம்..!

100 மெற்றிக் தொன் ஒட்சிசனை இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்ய தீர்மானம்..!

இந்தியாவிடம் இருந்து 100 மெற்றிக் தொன் ஒட்சிசனை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையங்களுக்காக அடுத்த வாரம் குறித்த ஒட்சிசன் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், சிகிச்சைகளுக்கான தேவை கருதி, மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கொரோனாவால் 163 கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்பு!
Previous articleசினோபார்ம் தடுப்பூசியை விற்ற சிற்றூழியர் சிக்கினார்!
Next articleஇறுதிப் போரில் காணாமல் போனவர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!