Home jaffna news யாழ் பண்ணைக் கடலில் செல்பி எடுக்க முயன்று வீழ்ந்து பலியாகிய இளைஞனின் இறுதி நிமிட பரபரப்பு...

யாழ் பண்ணைக் கடலில் செல்பி எடுக்க முயன்று வீழ்ந்து பலியாகிய இளைஞனின் இறுதி நிமிட பரபரப்பு வீடியோ வெளியாகியது!

`யாழ்.பண்ணைப் பாலத்தில் செல்பி எடுக்க முயன்று கடலில் விழுந்து உயிரிழந்த இளைஞன், தனது நண்பர்களுடன் மரணிப்பதற்கு முன் அவ்விடத்தில் இறுதியாக எடுத்துக் கொண்ட காணொளி வெளியாகியுள்ளது.

தனது நண்பர்களுடன் அந்த இளைஞன் மகிழ்ச்சியாக இருந்த இறுதித் தருணங்கள் இதோ:

செல்பி எடுக்கும் போது பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்தவருக்கு கொரோனா

 

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  2000 ரூபாய் கிடைக்காதவர்கள் முறையிடலாம்!
Previous articleகிளிநொச்சியில் பரபரப்பு
Next articleதாயின் பிரிவை தாங்க முடியாத துயரத்தில் சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை