Home JOBS வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்

சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கும் ஹாட்­வெயார் ஒன்­றுக்கும் த்ரீவில் மற்றும் மோட்டார் வண்டி செலுத்­து­வ­தற்கு அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 011 2924762 கட­வத்தை.

*****************

கொழும்பை அண்­மித்த வேலைத்­த­ளங்­களை சுத்தம் செய்யும் நிறு­வ­னத்­திற்கு ட்ரெக்ட்டர் மற்றும் டிப்பர் சார­திகள் இருவர் மற்றும் சமல் அடிப்­ப­தற்கு இரண்டு உத­வி­யா­ளர்­களும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 076 5696415

*****************

தேங்­கா­யெண்ணெய் ஆலை­யொன்­றுக்கு பணி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 071 3411345

*****************

கொழும்பு–13, ஆட்­டுப்­பட்­டித்­தெ­ருவில் சமையல் எண்ணெய் விற்­பனை நிறு­வனம் ஒன்­றிற்கு தொழி­லா­ளர்கள் கடி­ன­மான வேலைக்­குத்­தேவை. அத்­துடன் காசாளர் (Cashiear) ஒரு­வரும் தேவை. தொடர்பு கொண்டு நேரில் வரவும். 074 1484478

*****************

வெளிசரையில் அமைந்துள்ள தளபா டங்கள் உற்பத்தி நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு தகைமைவாய்ந்த MDF பாஸ், தச்சு வேலை செய்பவர்கள் மற்றும் உதவியாளர்கள் உடனடி யாகத்தேவை. மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ளவும். 0766755211

*****************

வெல்லம்பிட்டியில் உள்ள தொழி ற்சாலைக்கு (Label)  லேபல் ஒட்டு வத ற்கும், (Packing) பொதியிடலு க்கும் &  (Battle Wash)  போன்றவற்றி ற்கும் (18–40)  வரை உள்ள பெண் ஊழியர்கள் தேவை. தொடர்புகளுக்கு : 071 –7771033 , இல.341/5, வென்னவத்தை, வெல்லம்பிட்டிய.

*****************

கண்டியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து வேலை செய்யக்கூடிய சிங்களம் பேசதெரிந்த நடுத்தர வய துடைய ஆண் ஒருவர் தேவை. சம்ப ளம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு கொள்ளவும்: 0779466622

*****************

புத்தளம் பகுதியில் அமைந்துள்ள தென்னந்தோப்பில் தங்கி வேலை புரிய ஊழியர் தேவை. ட்ராக்டர் ஓட்டு வதற்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றிருப்பது அவசியம். தொடர்பு களுக்கு : 0768209580 , 070 323 1167

READ MORE >>>  6 Costly Mistakes Affiliate Marketers Make In Their Career

*****************

ஆண் வயது 40 – 60 அலுவலக உதவி யாளர் (பியூன்) தேவை. அலுவலகம் மற்றும் தோட்டம் சுத்தம் செய்தல் மற்றும் பொறுப்புடன் வேலை செய்ய க்கூடியவர்கள் விரும்பத்தக்கது. உணவு, தங்குமிடம் மற்றும் கவர்ச்சி கரமான சம்பளம் வழங்கப்படும். 077 3493899

*****************

வெள்ளவத்தை பிரதேசத்தை சார்ந்த வர்களுக்கு தொழிற்சாலை ஒன்றில் வேலை வாய்ப்புள்ளது. மேலதிக தகவ ல்களுக்கும் கீழ்க்காணும் முகவரிக்கு பிரதி வியாழக்கிழமை தோறும் காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். நேர்காணலுக்கு வருகை தரவும்.  No.96/1, Manning Place, Colombo -06. (077 0189010)

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleஇந்தியாவைவிட இலங்கையில் கொவிட் மரணங்கள் அதிகம்;
Next articleமுதன்முறையாக ஒரே நாளில் 111 கொரோனா மரணங்கள் பதிவு