Home JOBS சாரதிகள் தேவை

சாரதிகள் தேவை

கொழும்பு பகு­தியில் நன்­றாக பழக்­க­முள்ள Driver தேவை. காலை வந்து மாலை போகக்­கூ­டிய ஆள் நல்­லது. Sales வேலைகள் மற்றும் Delivery செய்­யவும் வேண்டும். No.5D, Bankshall Street, Colombo–11. 0777 513876

*****************

ஜா–எல, ஏக்­க­லையில் கட்டிட நிர்மாண பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு Tata கெப் வண்டி மற்றும் டீசல் த்ரீவில் ஆகிய இரண்டும் ஓட்டக்கூடிய இலகுரக வாகன அனுமதிப்பத்திரமுடைய ஓட்டுனர்கள் தேவை. ஏற்றி, இறக்கும் வேலைகளுண்டு. ரூ.50,000/=க்கு மேற்பட்ட சம்பளம். தொடர்புகளுக்கு : 071 6008168, 070 2699660

*****************

wanted Experienced live–in drivers below 35 year. Good food and Excellent lodging, medical facilities provided, starting salary negotiable. increment provided. Good team worker required. (Ability to speak in English is an added advantage) Please call 0777 106028 from Monday to Saturday between 8.30am – 04.30pm

*****************

0112725152, 0774847171 தெஹி­வ­ளை­யி­லுள்ள  முன்­னணி  ஹாட்­வெயார்  ஒன்­றுக்கு  55 வய­துக்­குட்­பட்ட  இல­கு­ரக  வாகன சார­திகள்  ரூ.59,000/=, சாரதி உத­வி­யாளர்  ரூ.55,000/=, விற்­பனை  உத­வி­யாளர் ரூ.38,000/= சம்­பளம்  பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்  . தங்­கு­மிடம்  உண்டு . இல.114, கவ்­டான  வீதி.

*****************

பண்ணை மற்றும்  கழி­வு­களை  கொ ண்டு செல்­வ­தற்கு  சார­திகள்  தேவை . நீர்கொழும்பு . சம்பளம் ரூ. 50,000/= தொடர்புகளுக்கு : 0715354417, 0714947935

*****************

மாத்தளையில்  அமைந்திருக்கும்  கோழிப்பண்ணைக்கு  கனரக  சாரதிகள்  உடனடியாக  தேவை . 0761410900, 0761410901

READ MORE >>>  5 Tips to Prepare for that First ‘Real’ Job Interview

*****************

எமது நிறு­வ­னத்­திற்கு பேக்­கரி உணவு­களை கொண்டு செல்­வ­தற்கு டீசல் த்ரீவில் ஓட்­டக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள சார­திகள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மஹ­ர­கம. தொடர்­பு­க­ளுக்கு : 072 4800123, 076 3756665

*****************

கொழும்பு துறை­மு­கத்தின்  தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்கு  20 அடி  கொள்­ள­ள­வு­டைய கன்டேனர் லொறி ஓட்டக்கூடிய  கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரமுடைய சாரதிகள் தேவை. சம்பளம் ரூ.70,000/= முதல் ரூ.80,000/= வரை. தொடர்புகளுக்கு 0777308266, 0777381318

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleஊதுபத்தியை விலைக்கு வாங்கியது மலையக மக்கள் முன்னனியின் குழு;
Next articleகோவிட் நோயாளர்களின் வசதிக்காக ஒரு தொகை ஒக்சிமீட்டர்கள் பிரதமரிடம் வழங்கி வைப்பு