Home Astology இன்றைய ராசிபலன் – 27.07.2021

இன்றைய ராசிபலன் – 27.07.2021

பிலவ வருடம் ஆடி 11 ஆம் தேதி ஜூலை 27,2021 செவ்வாய்க்கிழமை. சதுர்த்தி திதி இரவு 02.28 மணி வரை அதன் பின் பஞ்சமி திதி. சதயம் பகல் 10.13 மணி வரை அதன் பின் பூரட்டாதி. சந்திரன் இன்றைய தினம் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். இன்று சங்கடஹர சதுர்த்தி விநாயகர் வழிபாடு நன்மையைத் தரும்.

இன்றைய பஞ்சாங்கம்

27-07-2021, ஆடி 11, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.28 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. சதயம் நட்சத்திரம் பகல் 10.13 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. வாஸ்து நாள் காலை 07.30 மணி முதல் 08.06 மணி வரை.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 – 27.07.2021

மேஷம்

இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும்.

பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன்கள் 14-07-2021

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.

உறவினர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும்.

உத்தியோகத்தில் சக தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. திடீர் பணவரவு உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.

கடகம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும்.சந்திராஷ்டமம்

உங்கள் ராசிக்கு சந்திரன் சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும்.

தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

கன்னி

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும்.

தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

துலாம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படக்கூடும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 19/07/2020

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வீட்டில் ஒற்றுமை குறையலாம்.

உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன்கள் ஓரளவு குறையும்.

தனுசு

இன்று நீங்கள் கடினமான காரியங்களையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும்.

நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். தொழில் ரீதயான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் ஏற்படும்.

மகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும்.

வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடன் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்

epapers uthayan news, tamil news papers, lankasri, lanka news, tamil news, jaffna net, athiradi news jaffna today, newuthayan.com newuthayan newJaffna, jaffnanews, lankasri, Lanka news, Tamil news, Jaffnanet, athiradi news , Jaffna today, jaffna7 news new jaffna news newjaffna.com medical care, care plans,Health & Fitness, healthnews, medical news,tamil news, மருத்துவம், மருத்துவ செய்திகள்,யாழில்,செய்தி, யாழ்ப்பாணம் Astrology News , Daily Horoscopes signs இன்றைய ராசிபலன்கள், பலன்கள், zodiac signs, உங்கள், சந்திரன்,சந்திராஷ்டமம், today Astrology ராசிக்கு மட்டக்களப்பு செய்திகள் , திருகோணமலை , மட்டு , காத்தான்குடி ,அம்பாறை ,Eastern Province , batticaloa Ampara trincomalee ,   mattu News,BATTINEWS jaffna, jaffna news epapers uthayan, tamil news papers, lankasri, lanka news, tamil news, jaffna net, athiradi news jaffna today, yarlosai.com, jvpnews, yarlosai, vavuniiya news, jaffnazone, batticaloa news today, jvpnews, tamilwin news, newuthayan, lanka news, tamilnews1, lanka sri tamil news tamilwin, jaffna news epapers uthayan, jaffna tamil, lankasri.com, today tamil news in sri lanka, tamilwin, trinco news, tamil news, tamilwin, tamil news papers, today tamil news in sri lanka, today tamil news in sri lanka, jaffna muslim news, thamilwin, athirvu in, tamilwin news, jaffnamuslim.com, onlinejaffna.com, shakthi tv news tamil, www.tamilwin.com, tamil cnn lk, யாழ் செய்திகள் இன்று, jaffna news tamil today, jaffna today, todayjaffnanews, jaffna zone news today, tamilvin, jaffna7.com, jaffna news 7,jaffna net, tamil net news, jaffna muslim tamil news, tamil win 24 new, jaffna in tamil, காம லீலைகள், யாழ், yarlosai, yarlosai.com, athiradi news jaffna today, யாழில், வாள்வெட்டு, யாழ்ப்பாணம், jaffna7tamil, jaffnanews, காமலீலைகள், திருகோணமலை செய்திகள், batti news today, கைதடி, battinews today, சமூக சீர்கேடு, jaffna7news, today jaffna news in tamil, jaffna zone news, காம, vampan, newuthayan, முள்ளிவாய்க்கால், batticaloa news today, www.newjaffna.com today news, யாழ் செய்திகள் இன்று, vavuniya tamil news, யாழ் போதனா வைத்தியசாலை, jaffnamuslim.com, யாழ் செய்திகள், new jaffna net, www.newjaffna.com today news, newjaffna today, வவுனியா செய்திகள், new jaffna news, news jaffna, new jaffna net, tamil net news, todayjaffna, jaffna 7, jaffna breaking news, new jaffna news in tamil today, சிம்ம ராசிகாரர்களுக்கு  இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். . வேலையில் சக ஊழியர்களிடம் உண்டாகும் இருப்பார்கள் குடும்பத்தில் உங்களுக்கு Astrology news, சந்திராஷ்டமம், உங்கள், ராசிக்கு, சந்திரன், இன்றைய, இன்றைய நாள் இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை கும்ப ராசிகாரர்களுக்கு இன்று ஏற்படும் குடும்பத்தில் இருக்கும் உங்களுக்கு உண்டாகும் கிடைக்கும் குறையும் கும்பம் ராசிபலன்கள் Astrology news, சந்திராஷ்டமம், உங்கள், ராசிக்கு, சந்திரன், இன்றைய, இன்றைய நாள் சந்திராஷ்டமம், உங்கள், ராசிக்கு, சந்திரன், இன்றைய, இன்றைய நாள் இன்று குடும்பத்தில் தொழில் உத்தியோகத்தில் கிட்டும் சந்திரன் வீட்டில் பயணம் செய்கிறார் இன்றைய தினம் கவனம் தேவை  செய்யும் தொழில் உண்டாகும் சம்மந்தமான பயணம் கிடைக்கும் இன்றைய நாள் உங்களுக்கு எப்படிமிதுனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை இன்றைய தினம் jaffna, jaffna news epapers uthayan, tamil news papers, lankasri, lanka news, tamil news, jaffna net, athiradi news jaffna today, yarlosai.com, jvpnews, yarlosai, vavuniiya news, jaffnazone, batticaloa news today, jvpnews, tamilwin news, newuthayan, lanka news, tamilnews1, lanka sri tamil news tamilwin, jaffna news epapers uthayan, jaffna tamil, lankasri.com, today tamil news in sri lanka, tamilwin, trinco news, tamil news, tamilwin, tamil news papers, today tamil news in sri lanka, today tamil news in sri lanka, jaffna muslim news, thamilwin, athirvu in, tamilwin news, jaffnamuslim.com, onlinejaffna.com, shakthi tv news tamil, www.tamilwin.com, tamil cnn lk, யாழ் செய்திகள் இன்று, jaffna news tamil today, jaffna today, todayjaffnanews, jaffna zone news today, tamilvin, jaffna7.com, jaffna news 7,jaffna net, tamil net news, jaffna muslim tamil news, tamil win 24 new, jaffna in tamil, காம லீலைகள், யாழ், yarlosai, yarlosai.com, athiradi news jaffna today, யாழில், வாள்வெட்டு, யாழ்ப்பாணம், jaffna7tamil, jaffnanews, காமலீலைகள், திருகோணமலை செய்திகள், batti news today, கைதடி, battinews today, சமூக சீர்கேடு, jaffna7news, today jaffna news in tamil, jaffna zone news, காம, vampan, newuthayan, முள்ளிவாய்க்கால், batticaloa news today, www.newjaffna.com today news, யாழ் செய்திகள் இன்று, vavuniya tamil news, யாழ் போதனா வைத்தியசாலை, jaffnamuslim.com, யாழ் செய்திகள், new jaffna net, www.newjaffna.com today news, newjaffna today, வவுனியா செய்திகள், new jaffna news, news jaffna, new jaffna net, tamil net news, todayjaffna, jaffna 7, jaffna breaking news, new jaffna news in tamil today, சிம்ம ராசிகாரர்களுக்கு  இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். . வேலையில் சக ஊழியர்களிடம் உண்டாகும் இருப்பார்கள் குடும்பத்தில் உங்களுக்கு Astrology news, சந்திராஷ்டமம், உங்கள், ராசிக்கு, சந்திரன், இன்றைய, இன்றைய நாள் இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை Today Jaffna Tamil News | யாழில் | யாழ்ப்பாணம் | யாழ் | யாழ் போதனா வைத்தியசாலை | accident | Lanka | latest | stallions | news plus Jaffna News | new jaffna | jaffna Tamil News | Today Jaffna News | Breaking News tamil | newjaffna, todayjaffna, யாழில், யாழ்ப்பாணம் Jaffna news,  epapers uthayan, news papers, lankasri, Lanka news, Tamil, net, athiradi news Jaffna today,jaffnazone Jaffna zone jaffnazone.com government, job search, career, part-time, online, typing, jobs hiring, vacancy, job today, bank, jobs,vacancies,வேலைவாய்ப்பு,jobs news tamil news papers, lankasri, lanka news, tamil news, jaffna net, athiradi news jaffna today,jvpnews , jvp news jvp tamil news jvptamilnews jaffna, lankasri, lanka news, tamil news, jaffna net, athiradi news jaffna today, news lankasri.com tamil news jaffna news today jaffna வாழ்க்கை முறை, உறவு முறை, sri lanka tamil, கணவன், மனைவி, பிள்ளைகள், சமூகம் , lifestyles, சமுதாயம் ,lifestyle news, today tamil news Jaffna7 Breaking News | செய்தி | tamil | news | Local News | செய்திகள் | today jaffna | நல்லூர் | யாழில் | யாழ் | யாழ்ப்பாணம் srilanka tamil muthalvannews.com,  epapers uthayan, tamil news papers, lankasri, lanka news, tamil news, jaffna net, athiradi news jaffna today, muthalvan மரண அறிவித்தல் OBITUARY NEWS , பலி, இறப்பு, சாவு , ஆன்மா, துயரம், துக்கம், இழப்பு ,death, rip, கண்ணீர் அஞ்சலி, அமரர், காலமானார், காணிக்கை jaffna accident news, newjaffna, lanka news, breaking news, latest news in srilanka, jaffna stallions, jaffna news plus, todayjaffna.com Today Jaffna Tamil Breaking News | Uthayan news | JVP news | New Jaffna | today jaffna news| Tamil news | yarl news | Srilanka Tamil News Vavuniya news, Vanni news, Vavunia Tamil news, Vavuniya Tamil News, news Vanni, Kilinochchi News, வவுனியா பொது வைத்தியசாலை, வவுனியா செய்திகள் Vavuniya news, Vanni news, Vavunia Tamil news, Vavuniya Tamil , news Vanni, Kilinochchi News, வவுனியா பொது வைத்தியசாலை, வவுனியா செய்திகள் net jaffna, jaffna news, tamil news papers, lanka news, tamil news, jaffna net, athiradi news jaffna today,yarlosai யாழோசை செய்திகள் yarlosai.com virakesari.lk,  epapers uthayan, tamil news papers, lankasri, lanka news, tamil news, jaffna net, athiradi news jaffna today,virakesari trincomedia Tamil News, new kinniya news, trincomalee, Tamil web news, Tamil Newspaper, யாழ்ப்பாணம் திருகோணமலை செய்திகள் trinco news சந்திரன் இன்றைய தினம் கும்ப ராசியில் இன்றைய தினம் கும்ப ராசியில் சந்திரன் பயணம் செய்வதால் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12

சந்திரன் இன்றைய தினம் கும்ப ராசியில் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

மீனம்

இன்று உறவினர்களால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன்கள் ஜூலை 06, 2021

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleதெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று
Next articleபிசிஆர் சோதனையில் நொந்து விட்டதாம்: தாதியின் உச்சந்தலையை பதம் பார்த்த பிக்கு