Home Local news பேஸ்புக்கில் அழகிய பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி இளைஞரை ஏமாற்றிப் பணம் பறித்த குடும்பப் பெண் கைது

பேஸ்புக்கில் அழகிய பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி இளைஞரை ஏமாற்றிப் பணம் பறித்த குடும்பப் பெண் கைது

more news

முகநூல் ஊடாக ஆண் ஒருவரை ஏமாற்றி பணம் பறித்து வந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தம்புள்ளையைச் சேர்ந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வேறு யுவதிகளின் அழகிய புகைப்படத்தைப் பயன்படுத்தி, முகநூல் கணக்கு ஆரம்பித்து, தனது தொழில் ஆசிரியர் எனவும், வயது 30 எனவுமே முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவருடன் தொடர்பைப் பேணிய 32 வயது இளைஞர் ஒருவர் சுமார் 9 இலட்சம் ரூபா வரை வங்கிக் கணக்கில் பல தடவைகள் வைப்பிலிட்டுள்ளார். பின்னர் தொடர்பு இல்லாமல்போயுள்ளது. குறித்த இளைஞரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே கைது இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலதிக பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  இடிதாங்கி மோசடியில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது!
Previous articleவீட்டிற்கு அருகில் கஞ்சா புதைத்து வைத்த வடமராட்சி கிழக்கு இளைஞன்
Next articleஅந்த விஷயத்துல இவ்வுளவு சங்கதி இருக்கா?… தம்பதிகளே தெரிஞ்சிக்கோங்க..!!