Home jaffna news யாழ்.நகர பகுதியில் முதியவரொருவர் திடீர் மரணம்

யாழ்.நகர பகுதியில் முதியவரொருவர் திடீர் மரணம்

more news

யாழ். நகரப்பகுதியில் அங்காடி புடவை வியாபார நிலைய வீதியில் உயிரிழந்த நிலையில் முதியவரொருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் முதியவர் ஒருவர் இறந்த நிலையில் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த முதியவர் முளவு பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதுடன், அவரது உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  புதுக்குடியிருப்பில் மாமரத்தில் இருந்து விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு
Previous articleமகளை காணவில்லையென தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
Next articleசிசுவிற்கு தாய் பாலில் நஞ்சை கலந்து கொடுத்த தாய்! நீதிமன்றத்தின் உத்தரவு