Home jaffna news கிளிநொச்சி சந்தையில் 7 பேருக்கு தொற்று உறுதி

கிளிநொச்சி சந்தையில் 7 பேருக்கு தொற்று உறுதி

கிளிநொச்சி சந்தையில் நேற்றும், இன்றும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 317 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 05 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை இன்றைய தினம் 150 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 05 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் சேவை சந்தையினை திறந்து விடுவது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையினர் சுகாதார தரப்புடன் பேசி வருகின்றனர்.

சேவை சந்தையில் சேவை பெறுவோர் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு சுகாதார தரப்பினர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொற்றுக்குள்ளானவர்கள் சேவை சந்தையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்குமா? அரசாங்கத்தின் அறிவிப்பு
Previous articleவவுனியாவில் சிகையலங்கரிப்பு நிலையத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு கோவிட் தொற்று
Next articleபளையில் உள்ள இலங்கை வங்கி கிளைக் காரியாலயத்தில் கடமை புரியும் 6 பேருக்கு கோவிட் தொற்று