Home Tamil News இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு !வவுனியா தவசிகுளத்தில் துயரம் !

இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு !வவுனியா தவசிகுளத்தில் துயரம் !

பிறந்து ஒரு மாதமான நிலையில் இளம் தாய் ஒருவர் தீடிரென உயிரிழந்தார் இச் சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றது

திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் கடந்த மாதம் குறித்த ஆசிரியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது

இளம் தாய், இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு !வவுனியா தவசிகுளத்தில் துயரம் !, Jaffna News

இன்நிலையில் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்

இச் சம்பவத்தில் விஜயகுமார் சர்மிலா [வயது 30 ] என்ற இளம் தாய் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வவுனியா குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற ஆசிரியர் சடலமாக மீட்பு
Previous articleஇராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை – யாழில் சம்பவம்
Next articleவவுனியாவில் சிகையலங்கரிப்பு நிலையத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு கோவிட் தொற்று