Home Local news அரச விருந்தினர் விடுதியில் 15 வயது சிறுமியுடன் ‘ரூம் போட்ட’ பிரதேச செயலக உத்தியோகத்தர் மாட்டினார்

அரச விருந்தினர் விடுதியில் 15 வயது சிறுமியுடன் ‘ரூம் போட்ட’ பிரதேச செயலக உத்தியோகத்தர் மாட்டினார்

15 வயது சிறுமியை அரச விருந்தினர் விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட 29 வயதான அரச உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளைக்கு அண்மையாக உள்ள பிரதேச செயலகமொன்றில் கடமையாற்றும் சந்தேகநபர், சொரன்தொட்ட, வத்தேகல பிரதேசத்தை சேர்ந்தவர்.

காதலிப்பதாக கூறி சிறுமியை அரச விருந்தினர் விடுதிக்கு அழைத்து சென்று தங்கியுன்னார்.

சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து நேற்று (21) கைது செய்யப்பட்டார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  15 வயது சிறுமி இணையத்தில் விற்பனை: பொலிஸ் அதிகாரி, வங்கி முகாமையாளர் கைது! பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வலை
Previous articleஇன்றைய ராசிபலன்கள் – 22.07.2021
Next articleஒரே தடவையில் இரண்டு தடுப்பூசிகள்!? பெண்ணுக்கு என்ன நடந்தது.?