Home jaffna news ரிஷாத்தின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி யாழில் நபரொருவர் போராட்டம்

ரிஷாத்தின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி யாழில் நபரொருவர் போராட்டம்

more news

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் நபரொருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் மலையகத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் நபரொருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது தங்கையின் இறப்பிற்கு நீதி வேண்டும் ஜனாதிபதி குறித்த சிறுமி உயிரிழப்பு தொடர்பில் நேரடியாக தலையிட்டு சிறுமியின் இறப்புக்கு நீதி பெற்றுத்தர வேண்டும்

மற்றும் சிறுமியின் மரண விசாரணை அறிக்கை நேரடியாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும் எனக்கோரி குறித்த நபர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
Previous articleசினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நற் செய்தி
Next articleயாழ்.சாவகச்சோி பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு முடக்கப்பட்டது! பிரதேச செயலர் தனிமைப்படுத்தப்பட்டார், மேலும் இருவருக்கு தொற்று..