Home Local news 18 லீற்றர் சமையல் எரிவாயுவை 1,150 ரூபாய்க்கு விற்பனை அமைச்சரவை அனுமதி

18 லீற்றர் சமையல் எரிவாயுவை 1,150 ரூபாய்க்கு விற்பனை அமைச்சரவை அனுமதி

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 18 லீற்றர் சமையல் எரிவாயுவை 1,150 ரூபாய்க்கு விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த அமைச்சரவை யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த சமையல் எரிவாயுவை 1,395 ரூபாய்க்கு லிட்ரோ நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சொந்த மகளை கூலிப்படை அமைத்து கொலை செய்த தாய்! விசாரணையில் வெளியான அதிர்ச்சியூட்டும் பின்னணி!!
Previous articleஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு
Next articleசினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நற் செய்தி