Home Local news கொத்தலாவல கட்டடத்திலிருந்து வீழ்ந்து யுவதி ஒருவர் உயிரிழப்பு

கொத்தலாவல கட்டடத்திலிருந்து வீழ்ந்து யுவதி ஒருவர் உயிரிழப்பு

இரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகக் கட்டடத் தொகுதியின் 06 ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து சந்தேகத்துக்கிடமான முறையில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட முகாமைத்துவ உதவியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த யுவதி, பாணந்துறைப் பகுதியைச் சேர்ந்த 31 வயதானவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என்று கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கொவிட் தடுப்பூசி செலுத்திய வைத்தியருக்கு நேர்ந்த பரிதாபம்!
Previous articleஇனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்
Next articleமுச்சக்கரவண்டியில் கஞ்சா!! கடத்தி சென்றவர் மாட்டினார்