Home jaffna news நீர் பாசன கால்வாயில் ஆணின் சடலம் மீட்பு

நீர் பாசன கால்வாயில் ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் நீர் பாசன கால்வாயில் ஆணொருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

இரணைமடு குளத்திலிருந்து விவசாய வயல் நிலங்களுக்கு நீர் திறந்துவிடப்படும் பிரதான வாய்க்காலில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள நீர் தடுப்பு ஏற்படுத்தும் துருசு பகுதியில் குறித்த சடலம் காணப்பட்டுள்ளது.

குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

நீர் பாசன கால்வாயில் ஆணின் சடலம் மீட்பு

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மட்டக்களப்பில் வீீடொன்றில் இருந்து 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு
Previous articleபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வடக்கில் கைது செய்யப்பட்ட ஐவர் விடுதலை
Next articleஇனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்