Home Local news 103.9 மில்லியன் ரூபா ரொக்கப் பணத்துடன் ஒருவர் கைது

103.9 மில்லியன் ரூபா ரொக்கப் பணத்துடன் ஒருவர் கைது

more news

துபாயில் வசித்துவரும் போதைப் பொருள் கடத்தல்காரரான, ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தன என்பவரின் நெருங்கிய நண்பரான ‘ரன் மல்லி’ என்பவரின் உறவினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கைதின்போது அவரிடமிருந்து 103.9 மில்லியன் ரூபா ரொக்கப் பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் விற்பனையால் சேகரிக்கப்பட்ட இந்த பணம், சந்தேக நபரின் வீட்டிற்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  வவுனியாவில் இளைஞர், யுவதிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு
Previous articleதெஹிவளை மிருகக்காட்சிசாலை குரங்குகள் நான்கிற்கு கொரோனா
Next articleடெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து 19 வயதான யுவதி மாயம்