Home Local news கிண்ணியா உப்பாறு கடற்கரையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்பு

கிண்ணியா உப்பாறு கடற்கரையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்பு

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கடற்கரையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை கிண்ணியா உப்பாறு, கிண்ணியா உப்பாறு கடற்கரையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்பு, Jaffna News

வில் வெளியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இஸ்மாயில் றிஸ்வி (வயது 42) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உப்பாறு கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த மீன் கூடுகளில் மீன்களைச் சேகரிக்கச் சென்ற மீனவர்களால், சடலம் அவதானிக்கப்பட்டு தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை கிண்ணியா உப்பாறு, கிண்ணியா உப்பாறு கடற்கரையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்பு, Jaffna News

கிண்ணியா தள வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கிண்ணியா பொலிஸார், மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கணவன், பிள்ளைகளை பறிகொடுத்த பெண் மொட்டையடித்து அஞ்சலி: உருக வைக்கும் பதிவு!
Previous articleஇன்றைய ராசிபலன் – 18/07/2021
Next articleபிரித்தானியாவிலிருந்து யாழ் வந்த வைத்தியர் உயிரிழப்பு: கொரோனா தொற்று உறுதி