Home Health & Fitness முல்லைத்தீவு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

முல்லைத்தீவு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முதல் முறையாக முழங்கால் மூட்டு மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சத்திரசிகிச்சை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் எலும்பியல் அறுவைச்சிகிச்சை நிபுணர் மற்றும் குழுவின் ஆலோசகர் மருத்துவர் சுதர்சனால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் மகத்தான பணிக்கு மக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில், முல்லைத்தீவு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை, Jaffna News முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில், முல்லைத்தீவு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை, Jaffna News முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில், முல்லைத்தீவு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை, Jaffna News

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  11 வயதான பாடசாலை சிறுமி கர்ப்பவதியானார்: மாமா கைது!
Previous articleமட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் 6 வயது சிறுவன் பலி
Next articleவாகன அபராதம் செலுத்த புதிய முறை