Home mannar news மன்னாரில் ஆறு கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது தாக்குதல்!

மன்னாரில் ஆறு கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது தாக்குதல்!

more news

மன்னார் பொலிஸ் பிரிவின் மூன்று இடங்களில் உள்ள மன்னார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை அடையாளம் தெரியாதோரினால் குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

மன்னார் வயல் வீதி பகுதியில் உள்ள இரு சிற்றாலயங்கள் மீதும், மன்னார் – பள்ளிமுனை பிரதான வீதியில் உள்ள சிற்றாலயம் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் jaffna தெரிவித்தார்.

இதேநேரம் கடந்த இரண்டு நாட்களிலும் மூன்று சிற்றாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதன்படி, மூன்று தினங்களில் 6 கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு முக்கிய தகவல்!
Previous articleஇன்றைய ராசிபலன் – 15/07/2021
Next articleவல்வை ஆதிகோயிலடியில் 48 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று